முதல்வர் ஸ்டாலினிக்கு சிறுமி வைத்த கோரிக்கை... அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் காட்சி
அரசு பள்ளி மாணவி சிவரஞ்சினியின் காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர்கள் ஐபிசி மங்கை சேனலுக்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது.
அரசு பள்ளி மாணவி சிவரஞ்சினி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வெற்றியை நோக்கி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் மீண்டும் தனது கட்சிக்காக போட்டியிடும் நிலையில், அவர் அடுத்தடுத்து செய்த பல நல்ல செயல்களைக் குறித்து சிறுமி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் சிறுமி வைத்த கோரிக்கையை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் ஸ்டாலினுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர். மேலும் தான் படிக்கும் பள்ளியில் இருக்கும் வசதியைக் குறித்து, தங்களுக்கு பாடம் எடுக்கும் சுமதி டீச்சர் குறித்தும் பேசியுள்ளனர்.
சிறுமி கோரிக்கையில் 8ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் வேண்டும் என்று கூறியதை வரும் வெற்றி ஆண்டில் செயல்படுத்துவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |