தூங்கும் முன்பு தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சமையலின் சுவையினைக் அதிகரித்துக் கொடுப்பதற்கும், ஆரோக்கியத்தினை அள்ளிக் கொடுப்பதில் தேங்காய் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
வைட்டமின் சி சத்து அடங்கிய தேங்காயில் அதை்து விதமான கனிமச் சத்துக்களும் நிறைந்து காப்படுகின்றது.
தேங்காயில் இருந்து தேங்காய்ப் பால் மற்றும் தேங்காய் எண்ணெய்களை பிரித்தெடுக்க முடியும்.
தூங்குவதற்கு முன்பு தேங்காய் சாப்பிடுவோம்
தேங்காய் உடல் எடையை குறைக்க உதவுவதுடன், வயிறு நிரம்பிய உணர்வினையும் கொடுக்கி்ன்றது. இதனால் நொறுக்குத்தீனி சாப்பிடுவதை குறைக்க முடியும்
இரவில் தூங்குவதற்கு முன்பு தேங்காய் சாப்பிட்டால், இதில் உள்ள கொழுப்பு உடம்பில் இருக்கும் நல்ல கொழுப்பினை மேம்படுத்துடன், இதய ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.
இரவில் சா்பபிடுவாதால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்கின்றது.
தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தேங்காய் பால் சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தினை பெறலாம்.
செலினியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த தேங்காய், முடி உதிர்வை தடுப்பதுடன், கூந்தல் பிரச்சினைகளை முற்றிலும் தவி்ர்க்கிறது.