பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்? பல நோய்க்கு நிரந்தர தீர்வு
வழக்கமான காய்கறிகளில் இருந்து சற்று வித்தியாசமான சுவை, அதே நேரத்தில் அதிக சத்துக்களைக் கொண்டது தான் பீட்ரூட்.
கல்லீலை பாதுகாக்கும்
தெற்கு ஐரோப்பா தான் பீட்ரூட்டின் பூர்வீகம். ஆரம்பத்தில் செடியில் இருந்த இலைகளைத் தான் மனிதர்கள் உணவாகப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் பீட்ரூட் கிழங்கும் நம் உணவாக மாறத் தொடங்கியது.
மனித உடலின் முக்கிய உறுப்பும் பழுதுபட்டால் தன்னைத் தானே சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது தான் கல்லீரல். கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் பீட்ரூட் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
முகப்பருக்கள் போன்ற பிரச்சினைகள் வராமல், சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
உரிமையாளரின் வாகனத்தை உரிமை கொண்டாடிய மகள்! கோபத்தில் பொங்கி எழுந்த மாடு
ரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு
பீட்ரூட்டில் உள்ள பீட்டெயின் ரசாயனம் மன இறுக்கத்தைக் குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.
பீட்ரூட்டில் குறைவான கொழுப்பே உள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டாலும் எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படாது.
பீட்ரூட்டில் காணப்படும் மக்னீசியமும், இரும்புச்சத்தும் உடல் சோர்வு, ரத்தசோகை பிரச்சினையிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது.