இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும்

Cholestrol Beet Root
By Pavi Mar 16, 2026 05:38 AM GMT
Pavi

Pavi

Report

தவறான உணவுப்பழக்கத்தால் வரும் இந்த கொலஸ்ரால் பிரச்சனையை தீர்ப்பதற்கு அன்றாட உணவில் இந்த ஒரு காய்கறியை மட்டும் சாப்பிட்டால் போதும். 

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

கொலஸ்ரால்

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், இளம் வயதிலேயே வயது வித்தியாசமின்றி கெட்ட கொழுப்பிற்கு ஆளாகின்றனர்.

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால் நமது வாழ்க்கை முறையில் நாம் சீராக இருக்க வேண்டும். அதிலும் மிக முக்கியமாக உணவில் கவனம் செலுத்துவது அவசியம். 

வெயில் காலத்தில் நீரழிவு நோயாளிகளே! இந்த தவறுகள் மட்டும் செய்யாதீங்க

வெயில் காலத்தில் நீரழிவு நோயாளிகளே! இந்த தவறுகள் மட்டும் செய்யாதீங்க

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

பீட்ரூட்டில் நல்ல அளவு நைட்ரிக் ஆக்சைடு உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. 

கூடுதலாக, பீட்ரூட்டில் பல ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூலம், கணைய செல்களை செயல்படுத்துகின்றன.

இந்த பதிவில் கொலஸ்ரால் உள்ளவர்களுக்கு பீட்ரூட் எப்படி  உதவும் என்பதை பார்க்கலாம். 

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

பீட்ரூட்

ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்தல் : பீட்ரூட் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும். ட்ரைகிளிசரைடு என்பது இரத்தத்தில் உள்ள ஒரு முக்கிய வகை கொழுப்பு ஆகும்.

இது உணவில் உள்ள அதிகப்படியான கலோரிகளைச் சேமித்து ஆற்றலை வழங்குகிறது. இதன் அளவு 150 mg/dL க்கும் குறைவாக இருப்பது ஆரோக்கியமானது.

150-199 mg/dL எல்லையளவாகவும், 200 mg/dL க்கும் அதிகமாக இருந்தால் அது உயர் ட்ரைகிளிசரைடு எனப்படும். இது தான் கெட்ட கொழுப்பு.

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

 நார்ச்சத்து உட்கொள்ளல் : பீட்ரூட்டில் அதிகளவான நார்ச்சத்து உள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பீட்ரூட் சாப்பிட்டால் அதில் இருக்கும் 3.8 கிராம் நார்ச்சத்து நமது உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த அழுத்தத்தம்: பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன. இது இரத்த நாளங்களை தளர்த்தி விரிவடையச் செய்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

ஆக்ஸிஜனேற்றிகள் : பீட்ரூட்டில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது தான் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பு சேர்மானங்கள். இவை கொழுப்பு ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய உதவும்.

 ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது: பீட்ரூட்டில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால், இது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த காய்கறியாக அமைகிறது. எனவே கொழுப்பு அதிகமுள்ளவர்கள் இந்த பீட்டூட்டை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 

42 வயதில் த்ரிஷா கட்டுடலின் ரகசியம் - இந்த 7 பயிற்சிதான் காரணமாம்!

42 வயதில் த்ரிஷா கட்டுடலின் ரகசியம் - இந்த 7 பயிற்சிதான் காரணமாம்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US