ஒரே பேக்கில் முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக
பொதுவாக அக்காலம் தொட்டு இன்று வரையுள்ள பெண்கள் தங்களின் முகங்களில் இருக்கும் உரோமங்களை இல்லாமலாக்குவதற்கு பயன்படுத்துவார்கள்.
ஏனெனின் முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சளில் ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் இருக்கின்றன.
இது சருமங்களில் இருக்கும் ஒவ்வாமையிலிருந்து எம்மை பாதுகாக்கின்றது.
அந்த வகையில் சருமம் வரண்டு போய் இருப்பவர்கள் வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து முகத்திற்கு போட வேண்டும்.
இது போல் முகத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புக்களை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
பளபளப்பாக்கும் சில டிப்ஸ்
1. உலர்ந்த ரோஜா இதழ்கள் அதனுடன் பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
2. பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து காலையில் முகம் கழுவும் போது தடவினால் முகம் பளபளப்பாகும்.
3. வேப்பிலையும், வெள்ளரி இவை இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் முகத்திலுள்ள தேவையற்ற அழுக்கள் இல்லாமல் போகும்.
4. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |