இரண்டு குழந்தைகளுக்கு தாயான கரீனா கபூரின் பியூட்டி சீக்ரெட் என்ன தெரியுமா?
பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் சினிமாவிலிருந்து விலகி விடுவார்கள்.
இன்னும் சிலர் சிறிது காலத்திற்கு பின்னர் கம்பேக் கொடுத்தாலும் ரசிகர்கள் அதனை சரியாக விரும்புவது இல்லை.
ஆனால் இவற்றை தாண்டி சில நடிகைகள் மட்டும் தான் சினிமாத்துறையில் இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியும் பாலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகை கரீனா.
இவர் சினிமா மட்டுமல்ல பொருட்களின் விளம்பரம், கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, மாடலிங், நடிப்பு என பல்துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.
மேலும் கரீனாவின் உடல் அமைப்பை பார்த்து தான் இன்றும் சினிமாவில் பல நடிகைகளில் தன்னுடைய உடலை மெலித்து ஸ்சிலிம்மாக இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட கரீனாவின் குடும்பம் ஆரம்ப காலங்களில் சாதாரண குடும்பமாக தான் இருந்துள்ளதாம்.
பின்னர் காலங்கள் கடந்த பின்னர் கதாநாயகியாக அறிமுகமாகி இதன் பின்னர் இன்று முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார்.
அத்துடன் கரீனா தன்னுடைய கட்டழகை எப்படி பராமரிக்கிறார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |