கிருமிகளை மட்டுமல்ல முகப்பிரச்சினைகளையும் அழிக்கும் வேப்பிலை: முழு முகத்தையும் பொழிவாக்கும் பேஷியல்
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போது அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள். அழகுசாதன பொருட்கள் அல்லது வீட்டிலேயே ஏதாவது செய்து முகத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க விரும்புவார்கள்.
அதற்காக ஒரு சிலர் உடனே செல்வது பியூட்டி பார்லர் தான். ஆனால் பார்லர் போகாமலேயே வீட்டிலேயே சில எளிய முறைகளில் உங்களை அழகாக்கும். அந்தவகையில், கிருமிகளை அழிக்கும் வேப்பில்லையைக் கொண்டு முகத்திற்கு பேஷியல் செய்து போட்டால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் விரட்டி விடும்.
வேப்பிலை பேஷியல்
ஒரு சிறிய பௌலில் இரண்டு கரண்டி வேப்பிலை பொடியை போட்டு அதில் அரைத்து எடுத்துக் கொண்ட கற்றாழை ஜுஸை ஊற்றி பேஸ்ட் போல தயாரித்து முகத்தில் தடவி காய வைத்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் கிருமிகள் நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |