Viral Video: காத்திருந்த கரடிக்கு கிடைத்தது என்ன தெரியுமா?... திரும்ப திரும்ப நிச்சயம் பார்ப்பீங்க
கரடி ஒன்று ஓடும் நீரின் அருகே அமர்ந்திருந்து நொடிப்பொழுதில் மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
கரடியின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையிடும் காட்சிகளை நமது தளத்தில் பார்வையாளர்கள் அவதானித்து வரும் நிலையில், தற்போது கரடியின் வேட்டையை அவதானிக்கலாம்.
பொதுவாக எந்தவொரு விலங்கும் தனது பசிக்காக மற்றொரு விலங்கினையோ, உயிரினத்தையோ வேட்டையாடி உணவாக்க வேண்டும்.
ஆதலால் சிங்கம், புலி, முதலைகள் மற்ற விலங்குகளை வேட்டையாடும் காட்சி பார்வையாளர்களை விறுவிறுப்பில் ஆழ்த்துகின்றது.
இங்கும் கரடி ஒன்று கடகடவென ஓடிக்கொண்டிருக்கும் நீரின் கரையில் அமர்ந்து கொண்டு தனது உணவினை வேட்டையாட காத்திருக்கின்றது.
இறுதியாக நொடிப்பொழுதில் மீன் ஒன்றினை வேட்டையாடிவிட்டு சாப்பிட தொடங்கியுள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றது.
A Grizzly bear effortlessly catching a fish. pic.twitter.com/e6mZJIyIOG
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 29, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |