கணவருடன் பயங்கர ரொமான்ஸில் தாமரை! வாயடைத்துப் போன ரம்யாகிருஷ்ணன்
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை ஐக்கிபெர்ரிக்கு பரிசு ஒன்றினை கொடுத்து அசத்தியுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் சில பிரபலங்கள் ஜோடியாக கலந்துகொண்டு போட்டியிடும் நிகழ்ச்சியில் பிபி ஜோடிகள்.
இந்த நிகழ்ச்சியில் தாமரை மற்றும் சுஜா வருணி, ஆரத்தி இவர்கள் அவரவர் கணவர்களுடனும், ஐக்கி பெர்ரி தனது காதலருடனும் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.
யானைக்கு பயந்து நடுங்கிய நயன்தாரா! காதலன் விக்கி செய்த காரியம்
இந்நிலையில் தாமரை ரிங் ஒன்றினை வைத்து கண்ணாடி ஒன்றினை பெற்றுள்ளார். இதனை தனக்கு பெரும் உதவியாக இருந்து வரும் ஐக்கிபெர்ரி பரிசாக கொடுத்துள்ளார்.
இதனை அவர் கையில் கொடுக்கும் போது செம்ம ஸ்டைலாக நடனமாடி கொண்டு சென்ற காட்சியும், அவருக்கு பரிசளித்த உணர்வுவூர்வமான காட்சி வெளியாகியுள்ளது.