தாமரைக்கு அதிர்ச்சி கொடுத்த பிரியாங்கா? ஷாக்கான ரம்யா கிருஷ்ணன்.....அலண்டு ஓடிய ராஜூ பாய்
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன ஒற்றை வார்த்தையால் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் தாமரை பேரதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அதில் ஒருசில மட்டும் மிகவும் வைரலாக கூடிய நிகழ்ச்சியாக மாறி விடும்.
அந்த வகையில் பிக் பாஸ் ஷோவிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பல சீசன்களை கடந்து மக்களின் பேராதரவோடு ஒவ்வொரு சீசனிலும் பல திருப்பங்களோடு வெற்றி நடைபோட்டு வந்தது.
குறிப்பாக அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இந்த ஷோ அதிக ஆர்வம் கொண்டதாக இருக்கும்.
அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களை ஜோடிகளாக மாற்றி பிபி ஜோடி என்கிற பெயரில் ஆரம்பத்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் அதே ஆதரவை கொடுத்துள்ளனர்.
இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் தொகுப்பாளினி பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்ட தாமரைக்கு பரிசு ஒன்றை கொடுக்கின்றார். அதனை வாங்கிய தாமரையின் ரியக்ஷன் வேறலெவல். என்ன நடக்கும் என்பதை பார்க்க ப்ரோமோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.