பொறாமையில் பொங்கிய பவானி - அமீருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு! ஷாக்கான ஜோடிகள்
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பவானி ரெட்டியின் குடும்பத்தினர் அமீருக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளனர்.
பிக்பாஸ் ஜோடியில் அமீருடன் இணைந்து பவானி ரெட்டி நடனமாடி வருகிறார்.
ஏற்கனவே அமீர் நடன இயக்குனர் என்பதால் இவர்களது பர்பாமன்ஸ் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த வாரம் கண்ணா நீ தூங்கடா பாடலுக்கு பட்டையை கிளப்பியிருந்தனர். இதனை பார்த்து நடுவர்கள் பாராட்டியிருந்தனர்.
இதன் போது பவானி ரெட்டியின் அக்கா சர்ப்ரைஸாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதோடு விலையுயர்ந்து கை கடிகாரம் ஒன்றையும் அமீருக்கு பரிசாக கொடுத்தார். இதனை பார்த்து பாவணி பெறாமையில் பொங்கியதை தொகுப்பாளினி பிரியங்கா கலாய்த்து தள்ளியுள்ளார்.