இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்! எவிக்ஷனில் சிக்கிய பிரபலங்கள்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட்டுக்கு தெரிவான போட்டியாளர்கள் தகவல் வெளியாகியுள்ளது.
எட்டாவது வாரம்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது 45 நாட்களை கடந்துள்ளது.மேலும் இந்நிகழ்ச்சி தற்போது எட்டாவது வாரத்திற்கு செல்கிறது.
இந்த வாரத்தில் 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சி தற்போது மக்களால் அதிகம் விரும்படுகிற நிகழ்ச்சியாக மாற்றமடைந்துள்ளது.
ஏழாவது வாரத்தில் சரி வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் சரியாக விளையாடி இன்னும் பல ரசிகர்களை ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எமிக்ஷனுக்கு தெரிவான போட்டியாளர்கள்
இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட்டாகவுள்ள போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஜனனி, குயின்சி, மைனா, கதிரவன்,ரக்ஷிதா, தனலெட்சுமி ஆகிய போட்டியாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
மேலும் இலங்கை பெண்ணான ஜனனி முறையாக விளையாடவில்லையெனவும், உண்மை முகத்தைக் காட்டாமல் சேவ்வாகி வருகிறார் எனவும் கதிரவன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதில் குயின்சியும் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக நடித்து வருகிறார் என அசீமும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மக்களின் கருத்துக்கள்
இனிவரும் வாரங்களில் ஒரு மாற்றம் வேண்டும் என மக்கள் முன்வைத்த நிபந்தனைக்கமைய தற்போது போட்டியாளர்கள ஓபன் நாமினேஷன் செய்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.