இதனால் தான் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கவில்லை: பயில்வான் வெளியிட்ட தகவல்

Kamal Haasan Nayanthara Tamil Cinema
By Rinosharai Jan 01, 2023 02:30 PM GMT
Report

நயன்தாரா- கமல் குறித்து பத்திரிகையாளரும் பிரபல நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.

இதனால் தான் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கவில்லை: பயில்வான் வெளியிட்ட தகவல் | Bayilvan Talk About Nayanthara Kamalhassan

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார்.

மேலும், சிம்பு மற்றும் நயன்தாரா முதலில் காதல் உறவில் இருந்து வந்தனர், பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவை காதலித்து வந்தார். பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரது மனைவியுடன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனால் தான் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கவில்லை: பயில்வான் வெளியிட்ட தகவல் | Bayilvan Talk About Nayanthara Kamalhassan

பிறகு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமாவில் மாத்திரம் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா.

2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார்.

இதனால் தான் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கவில்லை: பயில்வான் வெளியிட்ட தகவல் | Bayilvan Talk About Nayanthara Kamalhassan

இந்நிலையில் நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் நயன்தாரா மீண்டும் ட்ரெண்டிங் ஆகிவிட்டார்.

சர்ச்சையைக் கிளப்பிய பயில்வான்

இதனால் தான் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கவில்லை: பயில்வான் வெளியிட்ட தகவல் | Bayilvan Talk About Nayanthara Kamalhassan

ஏற்கனவே காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவனை தனக்கு பாதுகாப்பு அதிகாரியாகவும் வைத்துக்கொண்டார்.

விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு நயன்தார் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து விட்டார்.

இதனால் தான் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கவில்லை: பயில்வான் வெளியிட்ட தகவல் | Bayilvan Talk About Nayanthara Kamalhassan

மேலும், நடிகர் கமல்ஹாசனுடன் நயன்தாரா படங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணம், கமலுடன் நடித்தால் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே அவருடன் நடிக்க மறுத்ததாக பயில்வான் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US