சினேகா- பிரசன்னா விவாகரத்தா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு! இணையத்தில் வைரல்

Prasanna Sneha Divorce
By Kishanthini Dec 25, 2022 02:30 AM GMT
Report

விவகாரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சினேகா பிரசன்னா ஜோடி.

சினேகா - பிரசன்னா

தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி. 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் தான் பிரசன்னாவுடன் பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

சினேகா- பிரசன்னா விவாகரத்தா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு! இணையத்தில் வைரல் | Actress Sneha S Controversial Record

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் ஆத்யந்தா பெண் குழந்தையும் உள்ளது.  

சினேகா- பிரசன்னா விவாகரத்தா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு! இணையத்தில் வைரல் | Actress Sneha S Controversial Record

விவகாரத்தா? 

கடந்த சில வாரங்களுக்கு முன் சினேகா - பிரசன்னா ஜோடி விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரியப்போவதாக சில தகவல் வெளிவந்தன.

அதன் பின் பிரசன்னா  அது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என்றும், அவ்வித வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தார். 

சினேகா- பிரசன்னா விவாகரத்தா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு! இணையத்தில் வைரல் | Actress Sneha S Controversial Record

பதிவு

இந்நிலையில், தனது கணவர் பிரசன்னாவுடன் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதில் சினேகா பிங்க கலர் நிற ஆடையொன்றை அணிந்து பார்ப்பதற்கு தேவதை போல் காட்சியளிக்கின்றது. அதைப்போல் பிரசன்னாவும் பச்சை நிற கோட் ஒன்றை அணிந்துள்ளார். 

  

image - Instagram

அவர் வெளியிட்டுள்ள இன்டாகிரம் பதிவில் “ நீங்கள் சரியானவர் என்பதை நான் கண்டேன், அதனால் நான் உன்னை நேசித்தேன். பிறகு நீங்கள் சரியானவர் அல்ல என்பதை நான் பார்த்தேன், நான் உங்களை  இன்னும் அதிகமாக நேசித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் வெளியிட்ட இந்த புகைக்கப்படம் சமூகவளைத்தளத்தி்ல வைரலாகி வருகின்றது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US