மகளை பாதுகாக்க கமலிடமிருந்து பிரிந்தாரா கௌதமி? வெளிவந்த உண்மை

Kamal Haasan Gautami
By Manchu Nov 08, 2023 03:30 PM GMT
Report

நடிகர் கமல் மற்றும் கௌதமி இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்து பின்பு பிரிந்துள்ள நிலையில், இதற்கான காரணத்தை பயில்வான் கூறியுள்ளார்.

கமல்-கெளதமி

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. பின்பு கமலுடன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்தார்.

நைட்டுக்கு மாயா வேணுமா பிராவோ? பூர்ணிமாவின் பேச்சால் கோபத்தில் நெட்டிசன்கள்

நைட்டுக்கு மாயா வேணுமா பிராவோ? பூர்ணிமாவின் பேச்சால் கோபத்தில் நெட்டிசன்கள்

இவர் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து 1998ல் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளார். இருவரு்ம் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர்.

மகளை பாதுகாக்க கமலிடமிருந்து பிரிந்தாரா கௌதமி? வெளிவந்த உண்மை | Bayilvan About Gautami Kamal Break Up Reason

பின்பு நடிகர் கமலுடன் 2005ம் ஆண்டிலிருந்து ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார் கௌதமி. பின்பு என்ன காரணம் என்று தெரியாத நிலையில், கமல்ஹாசனை விட்டு பிரிந்து தற்போது மகளுடன் வசித்து வருகின்றார்.

குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் பாக்கியா! பழைய தோழியாக மாறி பாசம் காட்டிய ராதிகா.... எதிர்பாராத திருப்பம்

குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் பாக்கியா! பழைய தோழியாக மாறி பாசம் காட்டிய ராதிகா.... எதிர்பாராத திருப்பம்

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் நிலையில், சமீபத்தில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். இதனால் நடிகர் கமலை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மகளை பாதுகாக்க கமலிடமிருந்து பிரிந்தாரா கௌதமி? வெளிவந்த உண்மை | Bayilvan About Gautami Kamal Break Up Reason

இந்நிலையில் பத்திரிக்கையாளரும், விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், 13 ஆண்டுகளாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்த கமல்ஹாசனை பிரிவதற்கு காரணம் அவரிடமிருந்து மகளை பாதுகாப்பதற்கு தான் என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளை பாதுகாக்க கமலிடமிருந்து பிரிந்தாரா கௌதமி? வெளிவந்த உண்மை | Bayilvan About Gautami Kamal Break Up Reason

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US