பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க

Brinjal Healthy Food Recipes
By Vinoja Jan 24, 2025 06:00 AM GMT
Report

பொதுவாக சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி சாப்பிடும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம்.

பிரியாணி பிரியர்களுக்கு பெரும்பாலும் கத்த்ரிக்காய் கிரேவியும் பிடிக்கும். அப்படியும் கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் உங்க வீட்டில் இருந்தால் ஒரு முறை பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு செய்து கொடுங்கள்.

பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க | Bangalore Style Brinjal Gravy Recipe In Tamil

அப்புறம் அவர்களின் விருப்பப்பட்டடியலில் கத்திக்காய் முக்கிய இடம் பிடித்துவிடும். ஆரோக்கியம் நிறைந்த கத்திரிக்கா கிரேவியை அட்டகாசமான சுவையில் விரைவாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது?

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது?

தேவையானப் பொருட்கள்

 நறுக்கிய பெரிய கத்திரிக்காய் - 4

 நறுக்கிய தக்காளி -2

நறுக்கிய வெங்காயம் - 4 

 இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி

 புளி-நெல்லிக்காய் அளவு(சூடான நீரில் ஊற வைத்தது) 

கடுகு -1 தே.கரண்டி

மிளகு -1 தே.கரண்டி

 நாட்டுச் சர்க்கரை -அரை தே.கரண்டி

மஞ்சள் தூள் -1/4 தே.கரண்டி

 மிளகாய் தூள் -1/4 தே.கரண்டி

 எண்ணெய் -2 தே.கரண்டி

உப்பு -தேவையான அளவு 

கொத்தமல்லி- சிறிதளவு

பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க | Bangalore Style Brinjal Gravy Recipe In Tamil

செய்முறை

முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்து, 1/2 கப் அவவுக்கு சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அதனையடுத்து வெங்காயத்தை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நல்ல பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க | Bangalore Style Brinjal Gravy Recipe In Tamil

அதே போல் தக்காளியையும் போட்டு நன்றாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கி அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க | Bangalore Style Brinjal Gravy Recipe In Tamil

பின்பு அதே பாத்திதை்தில் ஒரு தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, மிளகு சேர்த்து தாளித்து, அதனுடன்  வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிவிட்டு அரைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க | Bangalore Style Brinjal Gravy Recipe In Tamil

மசாலா பொருட்கள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.

பின்னர் சிறிதளவு  நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறிவிட்டு நன்றாக வேகவிட வேண்டும். 

இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால், அவ்வளவுதான் அசத்தல் சுவையில் பெங்களூருர் கத்திரிக்காய் குழம்பு  தயார்.  

இனி ஆரஞ்சு தோலை தூக்கியெறியாதீங்க... அசத்தல் சுவையில் துவையல் செய்யலாம்!

இனி ஆரஞ்சு தோலை தூக்கியெறியாதீங்க... அசத்தல் சுவையில் துவையல் செய்யலாம்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US