muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது?

Cancer Heart Failure Healthy Food Recipes Immune System
By Vinoja Jan 22, 2025 03:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய காய்கறிகளின் பட்டியலில் முட்டைகோஸ் முக்கிய இடம் வகிக்கின்றது.

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது?

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது?

அதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு காணப்படுவதால்  இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது? | Health Benefits Of Muttaikose Poriyal Recipe

மேலும் நார்சத்துகளை அதிகம் கொண்டுள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கும் முட்டைகோஸை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது? | Health Benefits Of Muttaikose Poriyal Recipe

முட்டைகோஸில் வைட்டமின் சி செரிவாக காணப்படுவதால், அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமடைந்து தொற்று நோய்களில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது? | Health Benefits Of Muttaikose Poriyal Recipe

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த முட்டைக்கோஸை கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் முட்டைக்கோஸ் பொரியலை அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையானப் பொருட்கள்

முட்டைக்கோஸ் - 2 கப் துருவியது

 பட்டாணி - கால் கப்

இஞ்சி-1 துண்டு

வெங்காயம் - 1 நறுக்கியது

மஞ்சள் தூள் -1 ஸ்பூன்

தேங்காய் - கால் கப் துருவியது

பச்சை மிளகாய் -4

உப்பு- தேவையான அளவு

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது? | Health Benefits Of Muttaikose Poriyal Recipe

தாளிக்க தேவையானவை

எண்ணெய் -2 தே.கரண்டி 

கடுகு -அரை தே.கரண்டி

கடலைப்பருப்பு -1 தே.கரண்டி

உளுந்தம் பருப்பு -1 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை 

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது? | Health Benefits Of Muttaikose Poriyal Recipe

முதலில்  முட்டைக்கோஸை நைஸாக நறுக்கிக் ஒரு பாத்திரத்தில் தனியான எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து வெங்காயத்தையும் அதுபோல் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

பச்சை மிளகாயை இரண்டாக கீறியும் இஞ்சியை தோல் நீக்கி நறுக்காமலும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது? | Health Benefits Of Muttaikose Poriyal Recipe

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு அதில் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

பருப்பு பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிய பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி துண்டை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது? | Health Benefits Of Muttaikose Poriyal Recipe

அதனையடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கி. பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிவிட வேண்டும்.

பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து முட்டைக்கோஸ் நன்றாக வேகும் வரையில் கொதிக்கவிட வேண்டும். 

muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது? | Health Benefits Of Muttaikose Poriyal Recipe

முட்டைக்கோஸ் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் அதிலிருந்து இஞ்சி துண்டை வெளியே எடுத்துவிட்டு  துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் முட்டைக்கோஸ் பொரியல் தயார். 

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை அறியணுமா? இதை கவனித்தால் 5 நிமிடத்தில் கண்டுப்பிடிச்சிடலாம்

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை அறியணுமா? இதை கவனித்தால் 5 நிமிடத்தில் கண்டுப்பிடிச்சிடலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US