அல்டிமேட் சுவையில் வாழைப்பழ பானிப்பூரி! எப்படி செய்றாங்கனு நீங்களே பாருங்க
வாழைப்பழத்தை வைத்து பானிப்பூரி செய்து விற்பனை செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பானிபூரி
வட இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் பானிபூரி தற்போது இந்திய மட்டுமல்ல பல நாடுகளில் பிரபலமாகி விட்டது.
குறிப்பாக சிறுவர்கள், காதலர்கள் ஆகியவற்றை அதிகமாக கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து பானிப்பூரி உருளைக்கிழங்கு, புளிப்பு, காரம் கலந்த மசாலா தண்ணீர் சேர்த்து வழங்கப்படும்.
இவற்றையும் தாண்டி சிலர் இதில் சொக்லேட், வெங்காயம் என பல பொருட்களை சேர்த்து சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், வாழைப்பழத்தை வைத்து பானிப்பூரி செய்யும் வீடியோக்காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் காட்சி
குறித்த காட்சியில் உருளைகிழங்கிற்கு பதிலாக வாழைப்பழம் நான்கை எடுத்து தோல் நீக்கி அதனை பிய்த்து போடுகிறார்கள்.
பின்னர் அதனை நன்றாக பிசைந்து பானிப்பூரில் போட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள்.
இந்த காட்சியை பார்க்கும் போது பானிப்பூரியை சாப்பிட வேண்டும் என்ற ஆசையை துண்டும் வகையில் இருக்கின்றது.
மேலும் காட்சியை பார்த்த இணையவாசிகள், “ என்னடா இது ..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Hurting the food sentiments of Pani Puri lover’s on the TL
— Mohammed Futurewala (@MFuturewala) June 22, 2023
Presenting Banana Chana Pani Puri? pic.twitter.com/961X9wnuLz