நீரிழிவு நோய் ஆயுசுக்கும் வரக்கூடாதா? அப்ப இந்த ஒரு கசாயம் போதும்...இனி அடிக்கடி குடிங்க!
வாழைப்பூவைக் கொண்டு பல வகையான உணவுகளைத் தயாரிக்கலாம்.
ஆனால் வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான்.
அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்தை தடுக்க இந்த இயற்கை பொருட்களே போதும்!
இந்த வாழைப்பூ கசாயத்தைத் தயாரிப்பது மிகவும் இலகுவான விடயம். இந்த கசாயத்தை குடித்து வந்தால் நீரிழிவு நோய் ஆயுசுக்கும் எட்டி கூட பார்க்காது.
வாழைப்பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் உடலில் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வந்தால், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
வாழைப்பூ கசாயம்
முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும்.
வாழைப்பூ வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, அந்நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், வாழைப்பூ கசாயம் தயார்.
சித்ரா இறந்தபோது ஓட்டலில் அதை செய்யவில்லை! ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியால் சூடுப்பிடிக்கும் விசாரணை
தொடர்ந்து குடிப்பதால் கிடைக்கும் ஏனைய பலன்கள்
- வாழைப்பூ கசாயம் கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகளை நீக்கி, கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
- வாழைப்பூவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது.
- வாழைப்பூ கசாயத்தை தொடர்ந்து குடித்து வந்தால், புற்றுநோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவி புரியும்.
- வாழைப்பூ மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறப்பாக பராமரிக்கவும் உதவுகிறது. வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மன அழுத்தத்தைக் குறைத்து, மன இறுக்க பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
- உங்களுக்கு மனநிலை அடிக்கடி சரியில்லாமல் போனால், ஒரு டம்ளர் வாழைப்பூ கசாயத்தைக் குடியுங்கள்.
- வாழைப்பூ கசாயமானது வயிற்றில் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இந்த கசாயம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுவித்து.
- செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் வாழைப்பு கசாயம் பருகுங்கள்.