ஓவர் மேக்கப்பில் அலப்பறை காட்டிய நித்யாவை நொடியில் கதறவிட்ட போஷிகா... காணொளியை நீங்களே பாருங்க
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தற்போது வெளியிட்டு வரும் காணொளிகளை அவதானித்து வரும் ரசிகர்கள் கேவலமாக திட்டி வருகின்றனர்.
பிரபல ரிவியில் நடுவராக வலம் வரும் தாடி பாலாஜி, ஒரு காலத்தில் வடிவேலுக்கு நிகராக கொமடி நடிகராக கலக்கி வந்தார். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இருவரும் விவாகரத்து வரை சென்று பயங்கர சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவரது மகள் போஷிகா, அவரது தாய் நித்யாவுடன் இருந்து வருகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று எண்ணிய நிலையில், தற்போது பிரிந்தே வாழ்கின்றனர்.
இந்நிலையில் நித்யா டிக்டாக்கில் பயங்கர மேக்கப்புடன் கலக்கிய காட்சிகளை வெளியிட்டுள்ளார். அவ்வாறு படுமார்டனாக மாறிய தாய் நித்யாவை போஷிகா ஒரே ஒரு ஆப் மூலம் சில நொடிகளில் கதற வைத்துள்ளார். குறித்த காட்சியினை தற்போது காணலாம்.