பாலா இருக்கும் போதே இன்னொருவருடன் தொடர்பா? - இரகசியத்தை சபையில் அம்பலமாக்கிய மனைவியின் தோழி!

Tamil Cinema Bala Married Divorce
By Dhushi Aug 04, 2023 09:30 PM GMT
Report

இயக்குநர் பாலாவின் மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் பாலா

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் பாலா.

இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் கோலிவுட் சினிமாவிற்கு பெரும் வெற்றியை எடுத்து கொடுத்துள்ளது.

இவர் முதல் முதலாக விக்ரமை வைத்து “ சேது ” திரைப்படத்தை உருவாக்கினார். கடந்த 1999 ஆம் திரைக்கு வந்து சூப்பர் ஹீட் கொடுத்தது.

பாலா இருக்கும் போதே இன்னொருவருடன் தொடர்பா? - இரகசியத்தை சபையில் அம்பலமாக்கிய மனைவியின் தோழி! | Bala Wife Had Secret Affair With Politician

இவ்வளவு பிரலமான இயக்குநர் கடந்த ஆண்டு அவருடைய ஆசை மனைவியை தனிப்பட்ட காரணங்களினால் விவாகரத்து செய்தார்.

திருமணத்தை மீறிய உறவு

விவாகரத்திற்கு பின்னர் காயத்ரிதேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி தொடர்பில் ஒரு முக்கியமான இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், “நானும் பாலாவின் மனைவியும் நெருங்கிய நண்பர்கள். மாறாக பாலாவின் மனைவி ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார்கள்.

பாலா இருக்கும் போதே இன்னொருவருடன் தொடர்பா? - இரகசியத்தை சபையில் அம்பலமாக்கிய மனைவியின் தோழி! | Bala Wife Had Secret Affair With Politician

இதன் காரணமாக தான் பாலா அவருடைய மனைவியை விவாகரத்து செய்தார்..” என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ இப்படியொரு பிரச்சினை பாலாவிற்குள் இருக்கின்றதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.    

பாலா இருக்கும் போதே இன்னொருவருடன் தொடர்பா? - இரகசியத்தை சபையில் அம்பலமாக்கிய மனைவியின் தோழி! | Bala Wife Had Secret Affair With Politician


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US