நான் சாகுற வரை இதை செய்வேன்: தாமரையிடம் பாலா உடைத்த உண்மை
பிக்பாஸ் அலடிமேட் நிகழ்ச்சியில் இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். நேற்றைய தினத்தில் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிக்பாஸ் சீசன் 5ல் பணப்பெட்டியை சிபி எடுத்துக்கொண்டு 12 லட்சத்துடன் வெளியேறினார்.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் எடுத்துக்கொண்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் தாமரை பாலா இருவரும் மிகவும் பாசமாக இருந்து வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் பிரிவதை நினைத்து தாமரை மிகவும் கவலையுடன் காணப்படுகின்றார்.
தாமரை வெளியே வந்ததும் மளிகை கடை வைப்பதாக பேசியுள்ளார். இதற்கு பாலா நீ நடிக்கனும் என்றும் நான் சாகுற வரை உன்னோட பேசுவேன் என்றும் கூறியுள்ளது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
நீரில் உறவைத்த பாதாம்: வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?