பக்தி சூப்பர் சிங்கரில் அம்மன் பாடலை உரக்க பாடிய இஸ்லாமிய பெண்.. நடுவர் கூறிய வாழ்த்து

Tvs Super Singer Tamil TV Shows TV Program
By DHUSHI Jun 20, 2025 05:21 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பக்தி சூப்பர் சிங்கரில் இஸ்லாமிய பெண்ணொருவர் அம்மன் பாடலை பாடி முழு அரங்கத்தையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

பக்தி சூப்பர் சிங்கர்

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.

இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு

இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

பக்தி சூப்பர் சிங்கரில் அம்மன் பாடலை உரக்க பாடிய இஸ்லாமிய பெண்.. நடுவர் கூறிய வாழ்த்து | Bakthi Super Singer Amman Hits Round 21 Sat Promo

இஸ்லாமிய பெண்ணின் அசாத்திய திறமை

இந்த நிலையில், புதிய தொகுப்பாளர்கள், புதிய நடுவர்களுடன் கூடி பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனல் பறக்கும் அளவுக்கு போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிகாட்டி வருகிறார்கள்.

பக்தி சூப்பர் சிங்கரில் அம்மன் பாடலை உரக்க பாடிய இஸ்லாமிய பெண்.. நடுவர் கூறிய வாழ்த்து | Bakthi Super Singer Amman Hits Round 21 Sat Promo

அந்த வகையில், இஸ்லாமிய பெண்ணொருவர் அம்மன் பாடலை உரக்க பாடி நடுவர்களில் ஒருவருக்கு அருள் வர வைத்துள்ளார். அந்த அளவுக்கு பாடலில் ஒரு சக்தி உள்ளதாக நடுவர்கள் கூறுகிறார்கள்.

வேறு மதமாக இருந்தாலும் ஆத்தாவின் அருள் உனக்கு உள்ளது என நடுவர் பாராட்டுக்களையும் மேடைக்கு வந்து கூறினார்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

Numerology: ஒரே பார்வையில் ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க

Numerology: ஒரே பார்வையில் ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

           

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US