ஸ்கூல் டிச்சருக்காக சாப்பிடாமல் இருந்த சிறுமி..! கண்கலங்க வைத்த பதிவு
ஸ்கூல் டிச்சர் பசியாக இருப்பார் அதனால் தான் சாப்பிடவில்லை..” என சிறுமியொரு அவருடைய அம்மாவிடம் கூறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பள்ளி குழந்தைகள்
பொதுவாக குழந்தைகள் ஆரம்ப பள்ளிக்கு செல்லும் போது அங்கு படிப்பிற்கும் ஆசிரியர்கள் குழந்தைகளுடன் நண்பர்கள் போல் அம்மாக்கள் போல் இருப்பார்கள்.
குழந்தைகளை வழிநடத்துவதற்காக குழந்தைகளாகவே மாறி விடுவார்கள்.
அவர்களுக்கு சாக்லேட், ஸ்நாக்ஸ் கொடுத்து அவர்களை வசியம் செய்து வைத்து கொள்வார்கள்.
அந்த வகையில் ஸ்கூல் சென்ற சிறுமியொருவருக்கு அங்குள்ள ஆசிரியர் சாப்பாடு கொண்டு வராத காரணத்தினால் சப்பாத்தி தரவா? என கேட்டுள்ளார்.
சிறுமி வேண்டாம், என கூறியுள்ளார். பின்னர் அந்த ஆசிரியர் பிஸ்கட் ஒரு பக்கட்டை சிறுமியின் கையில் கொடுத்துள்ளார்.
டிச்சருக்காக சாப்பிடாமல் இருந்த சிறுமி
இது குறித்து சிறுமியின் அம்மா குழந்தையிடம் வினவிய போது,“ நான் சப்பாத்தியை சாப்பிட்டால் மேம்மிற்கு இருக்காது..” என பதிலளித்தார்.
இதனை பார்த்த அம்மா சரி நா இனி சீக்கிரமாக வந்துருவேன்..” என குழந்தையை ஆறுதல் படுத்தியுள்ளார்.
இந்த காட்சியை பார்க்கும் போது தற்போது உள்ள பெரியவர்களை விட குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |