வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்: ஒரு தாய் இப்படியா செய்வாங்க?
பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலைக்கு இடமே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தான் இருக்கும் இடத்தினை மிகவும் மகிழ்ச்சியாகவே வைத்திருப்பார்கள்.
இங்கு குழந்தை ஒன்று தனது வீட்டில் வெளியே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் தனது தாயை அவதானித்துக் கொண்டிருக்கின்றார்.
இவவாறு அழகாக வேடிக்கை பார்த்த குழந்தைக்கு திடீரென அவரது தாய் கொடுத்த ஷாக்கால் குழந்தை பயந்து கீழே விழுந்துள்ளது.
ஆம் தண்ணீரை செடிகளுக்கு பாய்ச்சிய தாய் திடீரென குழந்தை நிற்கும் இடத்தின் கண்ணாடியில் அடிக்க, குழந்தை தன் மீது தண்ணீர் விழப்போவதாக நினைத்து கீழே பயந்து விழுந்துள்ளது. சும்மா வேடிக்கை பார்த்த குழந்தையை இப்படியா கொடுமைப்படுத்துவது? என்ற கேள்வியே இக்காட்சியை அவதானித்தால் எழுகின்றது.