தாயிடமிருந்து மிட்டாய் பிடுங்கி குழந்தை செய்த செயல் - வைரலாகும் க்யூட் வீடியோ!
தாயிடமிருந்து மிட்டாய் பிடுங்கி குழந்தை செய்த செயல் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குழந்தையின் க்யூட் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு பெண் தன் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, குச்சி மிட்டாயை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அதைப் பார்த்த குழந்தை, அந்த குச்சி மிட்டாய் பிடிங்கி எப்படி சாப்பிட்டதுன்னு இந்த வீடியோவில் நீங்களே பாருங்க...
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே.. இந்த குழந்தை ரொம்ப ஸ்மார்ட்... என்று வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.