வெளிநாட்டில் இருக்கும் தந்தைக்கு உணவு ஊட்டும் குழந்தை! கலங்க வைக்கும் காட்சி
Viral Video
Trending Videos
By Manchu
வெளிநாட்டில் வேலை செய்யும் தனது தந்தைக்கு குழந்தை ஒன்று உணவு, வீடியோ கால் மூலம் உணவு ஊட்டிவிடும் காட்சி காண்பவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.
குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் தனிமையில் வாடும் நிலையை குறித்த காட்சி அருமையாக எடுத்துக் காட்டியுள்ளது.
இன்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பணம் சம்பாதிக்க நாடு கடந்து குடும்பத்தை விட்டுச் செல்லும் ஆண்கள் அதிகமாகியுள்ளனர்.
குறித்த காட்சியில் குழந்தை ஒன்று வெளிநாட்டில் வேலை செய்யும் தனது தந்தையிடம் வீடியோ கால் மூலம் பார்த்து பேசியுள்ளது. அத்தருணத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்க போனில் தெரியும் தனது தந்தைக்கு உணவு ஊட்டிவிடும் காட்சி கண்கலங்க வைத்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US