குட்டி யானைக்கு தாயாக மாறிய மனிதன்.... மில்லியன் இதயங்களை கண்ணீர் சிந்த வைத்த பாசம்
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாச பிணைப்பைக் காட்டும் வீடியோக்கள் பெரும்பாலும் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன.
அதுபோன்ற வீடியோக்கள் பல தற்போது இணையத்திலும் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பார்ப்பவர்களின் மனதை உருக வைத்துள்ளது.
அந்த வீடியோவில் ஆதரவற்ற குட்டி யானைக்கு ஒரு தாயை போல காப்பாளர் ஒருவர் செயல்படுவதை காணலாம்.
காப்பாளரை பாசத்தோடு அணுகும் அந்த குட்டி யானையை கண்டால் நம் கண்களில் நீர் பொங்கும்.
Acting as surrogate mothers is just one of the ways we help orphaned #elephants after losing their natal mother and family. So they can one day return back to the wild. Help us by making a donation or adopting an orphan in our care: https://t.co/2AIu1Bjokn pic.twitter.com/0PCd187r9z
— Sheldrick Wildlife (@SheldrickTrust) August 24, 2021