குட்டி யானையின் முதல் அடி... துடிதுடித்துப் போன தாய் யானை
குட்டி யானை ஒன்று தனது முதல் அடியின் போது கீழே விழுந்த நிலையில், தாய் யானை துடிதுடித்து வந்து பாதுகாத்த காட்சி வைரலாகி வருகின்றது.
காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதிகலங்க வைப்பதில் யானையும் ஒன்று. ஆம் தனது பாரிய உருவத்தினால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.
ஆனால் அவ்வாறு பார்வைக்கு கரடுமுரடாக தெரிந்தாலும் அதுவும் குழந்தை குணம் கொண்டது என்றாலும் தன்னை சீண்டுபவர்களை தலைதெறிக்க ஓட வைத்து உயிர் பயத்தையும் காட்டும்.
இங்கு யானை ஒன்று தனது கூட்டத்திற்கு சாலையை கடக்க உதவி செய்த நபர்களுக்கு இறுதியாக நன்றி தெரிவித்து சென்றுள்ளது. இந்த காட்சி 9 மில்லியன் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
காணொளியில் பெண் யானை ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. ஆனால் பிறந்த பிறகு, குழந்தை தனது காலில் நிற்க முடியாத நிலை உள்ளது.
குட்டி யானை தரையில் மீண்டும் மீண்டும் விழுகிறது. பின்னர் மீண்டும் மீண்டும் எழுந்திருக்க முயற்சி செய்கிறது, ஆனால் மீண்டும் எழுந்திருக்க முடியாமல் போராடுகிறது.
அதனுடைய அம்மா மிகவும் மன வருத்தத்துடன், மிக குட்டிக்கு அருகில் வேகமாக ஓடி வந்து உதவ ஆரம்பிக்கிறது. தனது தும்பிக்கையால் குட்டியைத் தூக்க முயன்றுள்ளது.
மிகவும் சிரமப்பட்டு அதனை தனது காலில் நிற்க வைக்க போராடி, இறுதியில், குழந்தை எந்த ஆதரவும் இல்லாமல் தானாகவே எழுந்து நின்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |