வயிற்றிலிருக்கும் குழந்தை சிவப்பா பிறக்க வேண்டுமா?... இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிட்டாலே போதும்
பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான விஷயம் கருத்தரிப்பு மற்றும் பிரசவம்; இந்த இரண்டில் பிரசவம் என்பது பெண்கள் மறு பிறப்பு எடுக்கும் ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. பெண்களுக்கு பிரசவம் நடக்கும் அறையில் மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமே இருப்பர்; மிக அரிதான இடங்களில் தான் பெண்ணின் கணவரை அனுமதிப்பது வழக்கம்.
பெண்கள் தங்களது 10 மாத கர்ப்ப காலத்தின் இறுதி கட்டத்தை அடையும் பொழுது, பிரசவத்திற்கு முன்னோட்டமாக சில அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகளில் மெய்யான பிரசவ வலிக்கான அறிகுறி, பொய்யான பிரசவ வலிக்கான அறிகுறி என்று இரண்டு விஷயங்கள் உள்ளன.
பொய்யான பிரசவ வலி என்றால், சிறிது நேரம் ஏற்பட்டு விட்டு மறைந்து விடும். உண்மையான பிரசவ வலி ஏற்படும் பொழுது, அதன் முதல் படியாக பெண்களுக்கு மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்; சில பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறாக எளிதாக மூச்சு விட முடியும். இந்த அறிகுறி வெளிப்பட்டால் பிரசவ நேரம் நெருங்கிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் பலரும் சிவப்பான குழந்தை பிறக்க வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். குழைந்த சிவப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் என்றால் அனைவரும் சட்டென்று கூறுவது பாலில் குங்கும பூவை கலந்து சாப்பிடுவதே என்று நினைப்பதுண்டு.
அதுமட்டுமின்றி குழந்தை சிவப்பாக பிறப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் காணொளியில் காணலாம்.