24 வயது காதலியை பிரிந்து விட்டரா பப்லு? காரணத்தை உடைத்த பயில்வான்
நடிகர் பிரத்திவிராஜ் தன்னுடைய காதலியை ஏன் பிரிந்தார் என்ற காரணத்தை நடிகர் பயில்வான சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
பிரித்திவிராஜ்
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ்.
இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.
இவரை ரசிகர்கள் உட்பட சினிமா வட்டாரங்களில் உள்ளவர்கள் “பப்லு” என்று தான் அழைப்பார்கள். தற்போது 56 வயதாகின்றது.
பிரத்திவிராஜ் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில், சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
24 வயது பெண்ணுடன் காதல்
சில வருடங்களுக்கு முன்னர் மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கம் காரணமாக மனைவியை விவாகரத்து செய்து விட்டு பப்லு தனிமையில் இருந்து வந்தார்.
அப்போது ஜீம்மில் ஒரு மலேசிய பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வந்தார்கள். தற்போது இருவரும் பிரிந்து விட்டார்களோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இரு தரப்புகளிடமிருந்து பதில் எதும் வராத காரணத்தினால் இது குறித்தான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
பிரிவிற்கான காரணம்
இந்த நிலையில், நடிகரும் விமர்சகருமான பயில்வான் பேட்டியில் இவர்களை பற்றி பேசியுள்ளார். அதாவது, இருவரும் லிவிங்டூ கெதரில் இருக்கிறார்கள். ஷீத்தல் பல நாட்களாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வருகிறார்.
ஆனால் திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை. ஏனெனின் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மகனை மாத்திரம் வளர்த்து வருகிறார். பப்லுவிற்கு மீண்டும் திருமண வாழ்க்கைக்கு செல்வதற்கு விருப்பம் இல்லை.
இது தான் இவர்களின் பிரிவிற்கான காரணம். 56 வயதில் இளசுகளை போல் சுற்றும் பப்லுவிற்கு இதனை சொல்ல தைரியம் இல்லை” என பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |