2ஆவது மனைவியுடன் நடிகர் பப்லு... 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை?
நடிகர் பப்லு பிரித்விராஜ் அவரின் இரண்டாவது மனைவியுடன் பிரபல ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்.
அதில் அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
என் மகன் அகத் அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். நானும் எனது மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டதால், எங்களால் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க முடியவில்லை.
24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை?
பல வருடமாக தனியாக வசித்து வருகிறேன். இதனால், எனக்கு மன அழுத்தம், வலி என மனதளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.
மன அழுத்தத்தால் திடீரென இறந்துவிட்டால் என்ன செய்வது என்று பல நாள் வீட்டின் கதவு, ஜன்னல் கதவுகளை திறந்தே வைத்துக்கொண்டு தூங்கி இருக்கிறேன்.
இந்த சூழ்நிலையில் தான் நான் அந்த பெண்ணை சந்தித்தேன். எனக்கு பிறகு தனது மகனை அவள் நிச்சயம் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை.
இந்த வயதில் தான் காதல் வரவேண்மா என பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் என் முதல் மனைவி பீனாவிடம் இந்த பெண்னை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசினேன் அவர், இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
24 வயது பெண் என்பது தான் பீனாவிற்கு வருத்தம் இத்தனை ஆண்டுகள் விவாகரத்து வாங்காமல் இருந்தோம். ஏற்கனவே 6 வருடங்கள் பிரிந்து இருந்ததால் ஒரு மாதத்திலேயே டைவர்ஸ் கிடைத்து விட்டது.