நடிகர் பப்லுவின் 2ஆவது திருமண சர்ச்சைக்கு பதில்! தீயாய் பரவும் தகவலின் பின்னணி என்ன?
Babloo Prithiveeraj
By Nivetha
நடிகர் பப்லு ப்ரித்விராஜ் 56-வயதாகும் நிலையில் மலேசியாவை சேர்ந்த 23 வயது இளம்பெண்னை திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
பப்லு ப்ரித்விராஜ் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
இரண்டாவது திருமணமா?
நான் 23 வயது பெண்னை திருமணம் செய்துகொண்டதாக எல்லோரும் போன் செய்து கேட்கிறார்கள்.
ஏதோ காமெடிக்காக என்று நினைத்தேன். ஆனால் அது வைரலாகிவிட்டது.
நான் அப்படி யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படி செய்தாலும் உங்களிடத்தில் சொல்லிவிட்டுதான் செய்வேன். நான் திருட்டுத்தனமாக எதையும் செய்ய மாட்டேன் என்று பப்லு ப்ரித்விராஜ் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US