பாபா வங்கா கணிப்பு - மே 11 முதல் 17 வரை ஜாக்பட் அள்ளப்போகும் ராசிகள் யார்?
ஜோதிடக்கணிப்பு படி மே 11 முதல் 17 வரை சில ராசிகள் ஜாக்பட் அள்ளப்போகிறது எனப்படுகின்றது.

பாபா வங்கா கணிப்பு
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் உலகின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா. இவரது பல கணிப்புக்கள் பலித்தவையாக இருக்கின்றது.
இதனால் தான் ஜோதிடத்திலும் பாபா வங்காவை சார்ந்து சில கணிப்புக்கள் கணிக்கப்படுகின்றது.
பார்வை மாற்றுத்திறனாளியான இவர் உலகத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே கணித்து மிகவும் பிரபலமடைந்தவர்.
அந்த வகையில் இவர் ராசிப்பலன்கள் பற்றியும் கணித்துள்ள சில இணையத்தகவலின் அடிப்படையில் தற்போது மே 11 முதல் 17 வரை ஒரு வாரத்தில் சில ராசிகளுக்கு சிறப்பான யோகம் இருக்கிறது எனப்படுகின்றது.

இந்நிலையில் பாபா வங்காவின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, மே 11 முதல் 17 வரையிலான வாரத்தில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாகப் பெரும் மன்னேற்றம் பறுவார்கள் எனப்படுகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்குமாம். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த வேலைகள் தற்போது வெற்றிகரமாக முடியுமாம். குடும்பத்தில் நிலவி வந்த சச்சரவுகள் நீங்கி, கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிப்பதுடன் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது.
கடகம்
- மன அழுத்தத்தில் இருது விடுபட்டு அமைதியையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்குப் பாராட்டும் நன்மையும் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சிம்மம்
- சிம்ம ராசியினருக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். புதிய வருமான வழிகள் பிறக்கும். அதிர்ஷ்டத்தின் துணை உங்கள் பக்கம் தான் இருக்கும். இதனால் வெற்றி பெறுவீர்கள். குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாளுவீர்கள். உங்கள் சமூக அந்தஸ்து மற்றும் கௌரவம் உயரும். திருமண வாழ்க்கையில் துணையுடனான உறவு வலுப்பெறும்.
தனுசு
- மே 11 முதல் 17 வரையிலான காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய வேலைகள் முடியும். பழைய நண்பர்களின் சந்திப்புகிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும்.
கும்பம்
- கும்ப ராசியினருக்கு இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள்கிடைக்கும். கிரகங்களின் சாதகமான தாக்கத்தால், நிதி ஆதாயமும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும். வேலையில் மாற்றம் கிடைக்கும். நிதி நெருக்கடிகள் தீர்ந்து, சந்தையில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).