பாபா வங்கா கணிப்பு - மே 11 முதல் 17 வரை ஜாக்பட் அள்ளப்போகும் ராசிகள் யார்?

Astrology Baba Vanga
By Pavi May 11, 2026 11:36 AM GMT
Report

ஜோதிடக்கணிப்பு படி மே 11 முதல் 17 வரை சில ராசிகள் ஜாக்பட் அள்ளப்போகிறது எனப்படுகின்றது.

பாபா வங்கா கணிப்பு - மே 11 முதல் 17 வரை ஜாக்பட் அள்ளப்போகும் ராசிகள் யார்? | Baba Vanga Predictions Rasipalan This Week Luck

பாபா வங்கா கணிப்பு

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் உலகின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா. இவரது பல கணிப்புக்கள் பலித்தவையாக இருக்கின்றது.

இதனால் தான் ஜோதிடத்திலும் பாபா வங்காவை சார்ந்து சில கணிப்புக்கள் கணிக்கப்படுகின்றது. 

இரண்டு நாட்களில் புதன் பெயர்ச்சி - கோடியில் புரளப்போகும் ராசிகள் எவை?

இரண்டு நாட்களில் புதன் பெயர்ச்சி - கோடியில் புரளப்போகும் ராசிகள் எவை?

பார்வை மாற்றுத்திறனாளியான இவர் உலகத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே கணித்து மிகவும் பிரபலமடைந்தவர்.

அந்த வகையில் இவர் ராசிப்பலன்கள் பற்றியும் கணித்துள்ள சில இணையத்தகவலின் அடிப்படையில் தற்போது மே 11 முதல் 17 வரை ஒரு வாரத்தில் சில ராசிகளுக்கு சிறப்பான யோகம் இருக்கிறது எனப்படுகின்றது. 

பாபா வங்கா கணிப்பு - மே 11 முதல் 17 வரை ஜாக்பட் அள்ளப்போகும் ராசிகள் யார்? | Baba Vanga Predictions Rasipalan This Week Luck

இந்நிலையில் பாபா வங்காவின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, மே 11 முதல் 17 வரையிலான வாரத்தில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

பாபா வங்கா கணிப்பு - மே 11 முதல் 17 வரை ஜாக்பட் அள்ளப்போகும் ராசிகள் யார்? | Baba Vanga Predictions Rasipalan This Week Luck

ரிஷபம்

  • ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாகப் பெரும் மன்னேற்றம் பறுவார்கள் எனப்படுகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்குமாம். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த வேலைகள் தற்போது வெற்றிகரமாக முடியுமாம். குடும்பத்தில் நிலவி வந்த சச்சரவுகள் நீங்கி, கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிப்பதுடன் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. 

கடகம்

  • மன அழுத்தத்தில் இருது விடுபட்டு அமைதியையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்குப் பாராட்டும் நன்மையும் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். 

சிம்மம்

  • சிம்ம ராசியினருக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். புதிய வருமான வழிகள் பிறக்கும். அதிர்ஷ்டத்தின் துணை உங்கள் பக்கம் தான் இருக்கும். இதனால் வெற்றி பெறுவீர்கள். குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாளுவீர்கள். உங்கள் சமூக அந்தஸ்து மற்றும் கௌரவம் உயரும். திருமண வாழ்க்கையில் துணையுடனான  உறவு வலுப்பெறும்.

தனுசு

  • மே 11 முதல் 17 வரையிலான காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய வேலைகள் முடியும். பழைய நண்பர்களின் சந்திப்புகிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். 

கும்பம்

  • கும்ப ராசியினருக்கு இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள்கிடைக்கும். கிரகங்களின் சாதகமான தாக்கத்தால், நிதி ஆதாயமும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும். வேலையில் மாற்றம் கிடைக்கும். நிதி நெருக்கடிகள் தீர்ந்து, சந்தையில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US