பாபா வங்காவின் இன்னுமொரு பகீர் கணிப்பு!

Baba Vanga World
By Pavi Jun 06, 2026 05:30 AM GMT
Report

பாபா வங்கா செய்ற்கை சூரியின் உருவாக்கம் பற்றி கணித்துள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாபா வங்காவின் இன்னுமொரு பகீர் கணிப்பு! | Baba Vanga Predictions 2026 Artificial Sun

 பாபா வங்கா

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.

பணத்தை சேமிக்க சாணக்கியர் சொல்லும் 4 விதிகள்! அடுத்த அம்பானி நீங்க தான்

பணத்தை சேமிக்க சாணக்கியர் சொல்லும் 4 விதிகள்! அடுத்த அம்பானி நீங்க தான்

பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

பாபா வங்காவின் இன்னுமொரு பகீர் கணிப்பு! | Baba Vanga Predictions 2026 Artificial Sun

இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் பாபா வாங்கா 2026ம் ஆண்டு தொடங்கிவிட்டால் இதுபோன்ற சில விடயங்கள் நடக்கும் என கூறி இருந்தார். அந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றது.

பாபா வங்காவின் இன்னுமொரு பகீர் கணிப்பு! | Baba Vanga Predictions 2026 Artificial Sun

பகீர் கணிப்பு

பாபா வங்காவின் கணிப்புபடி அவர் கூறப்பட்டவைகளில் சிலவை துல்லியமாக நடைபெற்றுள்ளது என்பது இணையத்தில் பரவிய விடயங்கள் மூலம் நாம் அறியலாம். 

அவரது கணிப்புக்களில் 2028-ல் மனிதர்கள் ஒரு புதிய ஆற்றல் மூலத்தைக் கண்டுபிடிப்பார்கள் அதன் மூலம் வெள்ளி கிரகத்திற்கு செல்வார்கள் என கூறி உள்ளார். 

2033 தீவிரமடையும் காலநிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி, உலகளவில் கடல் மட்டம் ஆபத்தான நிலைக்கு உயரும் என குறிப்பிட்டுள்ளாராம். 

பாபா வங்காவின் இன்னுமொரு பகீர் கணிப்பு! | Baba Vanga Predictions 2026 Artificial Sun

2043 - உலகப் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். 

2046 மருத்துவத் துறையில் புரட்சிகரமான வளர்ச்சி ஏற்படும். இதற்கு பின்னர் செயற்கை உறுப்புகள் சாதாரணமாகிவிடுமாம்.

2066-ல் புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் உருவாக்கப்படும் எனப்பட்டுள்ளது. 

பாபா வங்காவின் இன்னுமொரு பகீர் கணிப்பு! | Baba Vanga Predictions 2026 Artificial Sun

2100 முதல் 5079 நூற்றாண்டுகளில் செயற்கை சூரியன் உருவாக்கம், வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பு, உலகளாவிய பஞ்சம், செவ்வாய் கிரகத்தில் போர் போன்றவை நடக்குமாம்.

பெருவிரல் ஜோதிடம்: உங்கள் பெருவிரல் பின்னோக்கி வளைந்துள்ளதா?

பெருவிரல் ஜோதிடம்: உங்கள் பெருவிரல் பின்னோக்கி வளைந்துள்ளதா?

5079-ல் உலகம் அழியும் என பாபா வங்கா கணித்துள்ளாராம். அவருடைய பேரில் வரும் கணிப்புக்கள் அதிகாரபூர்மானவை இல்லை. ஆனால் மக்கள் எது நடந்தாலும் நடக்கவிருந்தாலும் வாழ்க்கையில் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US