பெட்ரோல், டீசல் விலையை மறைமுகமாக கணித்த பாபா வங்கா!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கும், பல ஆண்டுகளுக்கு முன்பு பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாபா வங்கா
உலகில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் போதெல்லாம், பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பு தான் நமக்கு நினைவிற்கு வரும்.
அவர் இறப்பதற்கு முன்பும் இன்றும் அவருடைய பல கணிப்புக்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.
உலகப்போர் தாக்குதல்களாக இருந்தாலும் சரி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, அவர் அனைத்தையும் முன்னரே கணித்திருந்தார்.
இந்த நிலையில அவர் பெற்ரோல் டீசல் விலையும் ஏற்கனவே கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை
சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின்படி, 2026-ஆம் ஆண்டு உலகிற்கு ஒரு பொடம் கற்பிக்கும் ஆண்டாக இருக்கும் என கூறி இருந்தார்.
அதன்படி 2026ம் ஆண்டு ஆண்டு உலகம் ஒரு பெரும் போரையும், ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கும் என அவர் கணித்திருந்தார்.
அதில் மிக முக்கியமாக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் வரலாறு காணாத பணவீக்கம் ஏற்படும் என்றும் அவர் கணித்திருந்தார். அ்ந்த கணிப்பின்படி தற்போது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

தீர்க்க தரிசனத்தை நம்பாதவர்கள் கூட இந்த விடயங்களை பார்த்தவுடன் இது தற்செயலானதா இல்லை உண்மையாகவே பாப வங்காவின் கணிப்பா என்பது பலரினதும் குழப்பமாக உள்ளது.
பாபா வங்காவின் கணிப்புகளில் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி வாயுக்களின் பெயர்கள் எங்கும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் நாம் அவரின் கணிப்புக்களை வைத்து உச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவர பீதி அடைய தேவை இல்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |