Baba Vanga: 2026 இறுதியில் நடக்கும் அதிசயம்! இந்த ராசிகள் கோடீஸ்வரராவது உறுதி
2026-ம் ஆண்டின் கடைசியில் ஜூன் முதல் டிசம்பர் வரை 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்கள் ஆக வாய்ப்புள்ளது என ஜோதிடர்களும் தீர்க்க தரிசிகளும் கணித்துள்ளனர்.

2026 இறுதியின் அதிர்ஷ்ட ராசிகள்
பாபா வாங்கா என்பவர் பல்கேரியாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தீர்க்கதரிசி.
இவர் கணித்த பல தீர்க்கதரிசனங்கள் நடந்துள்ளது. இவர், தனது அமானுஷ்ய உள்ளுணர்வு மூலம் உலக நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் மற்றும் அரசியல் மாற்றங்களை முன்கூட்டியே கணித்துச் சொல்வதில் உலக புகழ் பெற்றவர்.

இந்நிலையில் 2026-ம் ஆண்டின் கடைசி பாதியில் அதாவது ஜூன் முதல் டிசம்பர் வரை இந்த பல குறிப்பிட்ட ராசிகளுககு பல ந்னமை கிடைக்கும் என்று அவர் கூறி உள்ளார். அது பற்றி பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026-ன் பிற்பகுதியில் சனியின் தாக்கம் குறைவதால் உங்களுககு பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- அக்டோபர் மாதம் உங்களுக்காக அமைக்கபட்ட மாதமாக இருக்கும்.
- திடீர் பண வரவு இருக்கும்.
- அரசியல் மற்றும் நிர்வாகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும்.
- நினைத்த காரியங்களை படிப்படியாக முடிப்பீர்கள்.
கன்னி
- பாபா வாங்காவின் கணிப்புப்படி 2026-ன் கடைசிப் பகுதி கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- ஜூலை மாதம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.
- தொழில் விரிவாக்கத் திட்டங்கள் வெற்றியடையும்.
- பணத்தை சம்பாதித்து சேமிப்பீர்கள்.
- இதுவரை இருந்த கடன் பிரச்சனை எல்லாம் முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
- 2026-ன் கடைசி மாதங்களில் விருச்சிக ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
- செப்டம்பர் மாதம் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- தொழில் செய்பவர்களுக்கு சிறந்த கால கட்டம் இது.
- எதிலும் சிறந்த முடி வு எடுப்பது அவசியம்.
மகரம்
- மகர ராசிக்காரர்கள் 2026-ன் கடைசிப் பகுதியில் சனியின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.
- ஆகஸ்ட் மாதம் வேலையில் புதிய உயரங்களை எட்டுவீர்கள்.
- நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு, இப்போது நிதி செழிப்பு மற்றும் மரியாதை கிடைக்கும்.
- நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).