குழந்தையின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை... குவியும் லைக்குகள்

Cooku with Comali Viral Photos Tamil TV Serials Tamil Actress TV Program
By Vinoja Nov 06, 2024 07:03 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா தமிழ் செல்வி தற்போது வெளியிட்டுள்ள தனது குழந்தையின் புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்

ரித்திகா தமிழ் செல்வி

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரித்திகா தமிழ் செல்வி.இந்த கதாப்பாத்திரம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அளித்தது. 

குழந்தையின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை... குவியும் லைக்குகள் | Baakiyalakshmi Serial Rithika Baby Photo Viral

அவர் கடந்த வருடம் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினாலும், குக் வித் கோமாளி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ரித்திகா தமிழ் செல்விக்கு வினு என்பவருடன் கேரள முறைப்படி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்று புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

குழந்தையின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை... குவியும் லைக்குகள் | Baakiyalakshmi Serial Rithika Baby Photo Viral

அதனை தொடர்ந்து ரித்திகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் சேர்ந்திருக்கும் அழகிய தருணங்களையும் காணொளியாக வெளியிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை... குவியும் லைக்குகள் | Baakiyalakshmi Serial Rithika Baby Photo Viral

இந்நிலையில் தற்போது முதல் முறையாக தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. 

கனடாவுக்கு சுற்றுலா சென்ற மாஸ்டர் பட நடிகை... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

கனடாவுக்கு சுற்றுலா சென்ற மாஸ்டர் பட நடிகை... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US