கோபியை விவாகரத்து செய்யும் ராதிகா- ஒரு நிமிடம் திணறிய தருணம்.. நடக்கப்போவது என்ன?

Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Feb 06, 2025 10:30 PM GMT
Report

ராதிகா- கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி அவருடைய முடிவை தெளிவாக கூறியுள்ளார். 

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு- இதில் மகளுக்கு எவ்வளவு தெரியுமா?

அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு- இதில் மகளுக்கு எவ்வளவு தெரியுமா?

இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கோபியை விவாகரத்து செய்யும் ராதிகா- ஒரு நிமிடம் திணறிய தருணம்.. நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Serial Radhika Divorced Gopi

இந்த தொடரில் ரேஷ்மா கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கோபியை இரண்டாவதாக திருமணம் செய்த ராதிகா அவரை திருமணம் செய்த காலம் முதல் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அவருக்கும் சீரியலில் மயூ என்ற பெண்பிள்ளையொருவர் இருக்கிறார்.

கோபியை பிரியும் ராதிகா

இந்த நிலையில், கோபிக்காக தனது சொந்த விருப்பு வெறுப்புக்களை விட்டுக் கொடுத்து வாழும் ராதிகா, அவர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளார்.

Siragadikka Aasai: விஜயாவிடம் போட்டுக் கொடுத்த வில்லி... மீனாவை திட்டித் தீர்த்த தருணம்

Siragadikka Aasai: விஜயாவிடம் போட்டுக் கொடுத்த வில்லி... மீனாவை திட்டித் தீர்த்த தருணம்

அதாவது, பாக்கியா வீட்டில் 10 நாட்களுக்கு இருப்பதற்கு மாத்திரமே கோபி வாடகை கொடுத்தார். அதனால் ராதிகாவும் அவருடைய மகள் மயூவுடன் வந்து கோபியுடன் பாக்கியா வீட்டில் இருந்தார்கள். இருந்தாலும், அவருக்கு நாளுக்கு நாள் கஷ்டங்கள் அதிகரித்து கொண்டே போனது. ஈஸ்வரியும் இனியாவும் பல சந்தர்ப்பங்களில் ராதிகாவை அசிங்கப்படுத்தினார்கள். 

அனைத்தையும் கோபிக்காக பொறுத்து கொண்ட ராதிகா ஒருக்கட்டத்தில் பாக்கியா வீட்டில் நடந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபியை பிரிந்து வாழ முடிவு செய்து விட்டார். இதனால் கோபியை அவர் வீட்டில் விட்டு விட்டு மயூவுடன் அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார்.

கோபியை விவாகரத்து செய்யும் ராதிகா- ஒரு நிமிடம் திணறிய தருணம்.. நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Serial Radhika Divorced Gopi

ராதிகா- மயூ பிரிவை தாங்க முடியாத கோபி, ராதிகாவை தேடி வருகிறார். அப்போது ராதிகா பாரபட்சம் பார்க்காமல் திட்டி விடுகிறார். இதனால் மன முடைந்து போன கோபி என்ன பேசுவது என்று தெரியாமல் சோகமாக வீட்டிற்கு செல்கிறார்.

ராதிகாவின் பிரிவை ஏற்க முடியாத கோபி என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்திருக்கிறார்.  அவரிடம் ஈஸ்வரி,“ ராதிகா ஓ வாழ்க்கையில் வரவில்லை என நினைத்து கொள், எல்லாம் மறந்து விடு, இனி புது வாழ்க்கை வாழலாம். உன்னை வேண்டாம் என தூக்கி வீசியவள் உனக்கு வேண்டாம்..” என கூறுகிறார். ஈஸ்வரி இப்படி கூறியதை கேட்டவுடன் கோபிக்கு கவலை பொறுக்க முடியவில்லை.

இப்படியொரு சமயத்தில், கோபிக்கு ராதிகா விவாரகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தெளிவான முடிவை நோக்கி பயணிக்கும் ராதிகா, தன்னுடைய மகளுக்கு கோபி தன்னுடைய வாழ்க்கையில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை கேட்டு வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US