அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு- இதில் மகளுக்கு எவ்வளவு தெரியுமா?

Amitabh Bachchan Abhishek Bachchan
By Dhushi Feb 06, 2025 06:52 PM GMT
Report

அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அபிஷேக் பச்சன்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன்.

சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி

சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி

இவர் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மகன் என்பதை அனைவரும் அறிவோம்.

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த Refugee படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் 25 ஆண்டுகளை சினிமாவில் கடந்து வந்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அபிஷேக் பச்சன்.

அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு- இதில் மகளுக்கு எவ்வளவு தெரியுமா? | Abhishek Bachchan Net Worth Details

இவர்களுக்கு ஆராத்யா எனும் மகள் ஒருவர் இருக்கிறார். Housefull 5 திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் தற்போது நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு

இன்று நடிகர் அபிஷேக் பச்சனின் 49வது பிறந்தநாள். இவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

Siragadikka Aasai: விஜயாவிடம் போட்டுக் கொடுத்த வில்லி... மீனாவை திட்டித் தீர்த்த தருணம்

Siragadikka Aasai: விஜயாவிடம் போட்டுக் கொடுத்த வில்லி... மீனாவை திட்டித் தீர்த்த தருணம்

இந்த நிலையில், அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 280 கோடி இருக்கும் என்கின்றனர்.

அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு- இதில் மகளுக்கு எவ்வளவு தெரியுமா? | Abhishek Bachchan Net Worth Details

மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இவருடைய குடும்பச் சொத்துக்களை மகள் ஆராத்யா தான் பெறுவார் எனவும் கூறப்படுகிறது.     

அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு- இதில் மகளுக்கு எவ்வளவு தெரியுமா? | Abhishek Bachchan Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US