பாக்கியலட்சுமி இனியா வீட்டில் விஷேசம்- படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய பிரபலங்கள்

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By DHUSHI Feb 07, 2025 12:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் பிறந்த நாள் கொண்டாட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.

அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு- இதில் மகளுக்கு எவ்வளவு தெரியுமா?

அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு- இதில் மகளுக்கு எவ்வளவு தெரியுமா?

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.

ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவியான ராதிகாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

பாக்கியலட்சுமி இனியா வீட்டில் விஷேசம்- படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய பிரபலங்கள் | Baakiyalakshmi Serial Iniya Birthday Celebration

கோபியின் முடிவில் இனியாவுக்கு உடன்பாடு இல்லை. தன்னுடைய தன்னை விட்டு சென்றது போன்று அம்மாவும் சென்று விடுவாரோ என்ற பயத்தில் மயூவுக்கு எதிராக வேலைப் பார்த்து வருகிறார்.

 இனியா வீட்டில் விஷேசம்

அபிஷேக் பச்சனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்திய பெண்- விமர்சனத்தை கொட்டும் ரசிகர்கள்

அபிஷேக் பச்சனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்திய பெண்- விமர்சனத்தை கொட்டும் ரசிகர்கள்

இந்த நிலையில் பாக்கியாவின் பொண்ணாக சீரியலில் நடித்து வரும் இனியா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி இனியா வீட்டில் விஷேசம்- படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய பிரபலங்கள் | Baakiyalakshmi Serial Iniya Birthday Celebration

அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி, செட்டில் உள்ள அனைவரும் கொண்டாடியுள்ளனர்.

கன்னங்களில் கேக்குடன் அங்கு எடுத்து கொண்ட படங்களை நேஹா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாக்கியலட்சுமி இனியா வீட்டில் விஷேசம்- படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய பிரபலங்கள் | Baakiyalakshmi Serial Iniya Birthday Celebration

பாக்கியலட்சுமி இனியா வீட்டில் விஷேசம்- படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய பிரபலங்கள் | Baakiyalakshmi Serial Iniya Birthday Celebration

பாக்கியலட்சுமி இனியா வீட்டில் விஷேசம்- படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய பிரபலங்கள் | Baakiyalakshmi Serial Iniya Birthday Celebration

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US