Baakiyalakshmi: எனக்கு யாரும் பணம் எடுத்துட்டு வந்து கொட்டலை.... கோபியிடம் நெருப்பாக பாய்ந்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா செய்த காரியத்தினால் கோபி பாக்கியா வீட்டிற்கு வந்து சரமாரியாக சத்தம் போட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. துரோகம் செய்யும் கணவருக்கு எதிராக சிங்கமாக வாழ்ந்து வரும் பெண்ணைக் குறித்த கதையாக இருக்கின்றது.
தவறு செய்த மகனுக்கு சப்போட்டாக இருந்த மாமியாரையும் எந்தவொரு தருணத்தில் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் நல்ல மருமகளின் குணத்தையும் அழகாக வெளிப்படுத்தி வருகின்றது.

மகன் மீது பாசம் வைத்த தாய் ஈஸ்வரிக்கு சரியாக பாடம் கிடைத்த நிலையில், தற்போது பாக்கியாவை தனது மகளாக கூறி அவருக்கு முழு ஆதரவை அளித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இனியா தனது நண்பர்களுடன் பப்பிற்கு சென்று பொலிசாரிடம் சிக்கியுள்ளார். பின்பு ராதிகா தற்செயலாக அங்கு வந்து இனியாவைக் காப்பாற்றியுள்ளார்.
தற்போது கோபி பாக்கியா வீட்டிற்கு வந்து பாக்கியாவை குற்றப்படுத்தி சத்தம் போட்ட நிலையில், பாக்கியா நெருப்பாக பாய்ந்து சீண்டியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |