பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவிற்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? சற்றுமுன் வெளியான அப்டேட்!
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவின் ஒரு நாள் சம்பளம் விவரங்கள் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
சினிமாவை விட மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது சின்னத்திரையாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் நாளுக்கு நாள் புதிய புதிய சீரியல்கள் உருவாக்கம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதில் பாக்கியா, கோபி, ராதிகா, செழியன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் தற்போது போட்டி போட்டி கொண்டு ஓடும் சீரியலில் நடித்து வரும் பிரபலங்களின் சம்பளம் விவரங்கள் வெளியாகியுள்ளன.
சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதில் பார்க்கும் போது பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகியை விட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பழனிச்சாமிக்கு தான் அதிகமான சம்பளம் வழங்குகிறார்கள்.
இதற்கான முக்கிய காரணம் இவர் 90ஸ் காலப்பகுதியில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்து பிரபல்யமானவர் என்பது தான்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களின் சம்பளம் விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
- பாக்கியா - 15 ஆயிரம்
- கோபி - 12 ஆயிரம்
- ராதிகா - 12 ஆயிரம்
- செழியன் மற்றும் எழில் - 10 ஆயிரம்
- ஜெனி - 10 ஆயிரம்
- இனியா - 8 ஆயிரம்
- பழனிச்சாமி - 30 ஆயிரம்
இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள் “பாக்கியாவை விட பழனிச்சாமிக்கு தான் அதிக சம்பளமா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |