விட்டுக் கொடுத்து கிடைத்த வாய்ப்பு- அருணா தங்கை உடைத்த உண்மையால் கிழிந்த முகத்திரை

Tvs Super Singer Tamil TV Shows TV Program
By DHUSHI Jun 07, 2025 02:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

அருணா தங்கை விட்டுக் கொடுத்த காரணத்தினால் அவருக்கு அன்றைய தினம் சூப்பர் சிங்கர் வாய்ப்பு கொடுத்தது என மேடையில் பேசியது அரங்கத்தினரை வியக்க வைத்துள்ளது.

பக்தி சூப்பர் சிங்கர்

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.

Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது?

Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

விட்டுக் கொடுத்து கிடைத்த வாய்ப்பு- அருணா தங்கை உடைத்த உண்மையால் கிழிந்த முகத்திரை | Bakthi Super Singer 7 8 June Arun S Sister Singing

விட்டுக் கொடுத்த கிடைத்த பட்டம்

Today Gold Rate:தொடர் அசுர வேகத்தில் சென்ற தங்க விலையில் இன்று சரிவு- மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

Today Gold Rate:தொடர் அசுர வேகத்தில் சென்ற தங்க விலையில் இன்று சரிவு- மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணாவின் தங்கை கலந்து கொண்டுள்ளார்.

அருணா, சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்கள் சுற்றில் சிறப்பாக பாடியிருப்பார். அவரை போன்று திறமைக் கொண்ட தங்கைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விட்டுக் கொடுத்து கிடைத்த வாய்ப்பு- அருணா தங்கை உடைத்த உண்மையால் கிழிந்த முகத்திரை | Bakthi Super Singer 7 8 June Arun S Sister Singing

இது குறித்து பேசும் பொழுது, “என்னை எல்லோரும் அருணாவை வைத்து கச்சேரி செய்வதாக கூறுவார்கள். ஆனால் அது உண்மையில்லை, நான் தான் அன்றைய தினம் எனக்கு கிடைத்த வாய்ப்பை அக்காவிற்காக விட்டுக் கொடுத்தேன். தற்போது இந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எனக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்..” என பேசியிருந்தார்.

அவர் பேசியதை கேட்ட அரங்கத்தினர், அருணாவின் தங்கைக்கு ஆதரவு கொடுத்து கோல்டன் பஷர் வாங்கிக் கொடுத்துள்ளனர். இவர் தொடர்ந்து நிகழ்ச்சி பாடுவார் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அருணாவும் அவருடைய தங்கையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான சாடையில் தான் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.         


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

           

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US