எப்போ வீட்டுக்கு போவீங்க.. முகத்திற்கு நேராக கேட்ட பாக்கியா- ஈஸ்வரி அனுப்புவாரா?

Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Dec 12, 2024 12:04 PM GMT
Report

“ நீங்க எப்போ போவீங்க?..” கோபியை அனுப்ப திட்டம் போடும் பாக்கியாவின் செயல் ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்னாகும் என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி

கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க

கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பார்க்க போன ராதிகாவிடம் கோபி மற்றும் அவரின் குடும்பத்தினர் கோபமாக பேசி அனுப்பி விடுகிறார்கள்.

அதே சமயம், செழியன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஜெனி கேள்வி கேட்கிறார். ஆரம்பத்தில் கோபியை பார்ப்பதற்காக பாக்கியா மருத்துவமனைக்கு வரவில்லை. இது குறித்து ஈஸ்வரி கேட்ட போது பாக்கியா, “ அவரின் உயிருக்கு ஆபத்து என்றதும் நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன். அத்துடன் என்னுடைய கடமை முடிந்துவிட்டது, இனி அவரை நான் வந்து பார்க்க மாட்டேன்..” என முகத்திற்கு முகம் கூறி விடுகிறார்.

பின்னர் மருத்துவமனைக்கு அனைவரும் கோபியை அழைக்க சென்ற போது ராதிகாவுடன் செல்ல மாட்டேன், அம்மாவுடன் வீடுக்கு செல்வேன்.. என அடம்பிடித்து பாக்கியாவுடன் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்.

எப்போ வீட்டுக்கு போவீங்க.. முகத்திற்கு நேராக கேட்ட பாக்கியா- ஈஸ்வரி அனுப்புவாரா? | Baakiyalakshmi Serial 12Th 14Th Dec 2024 Promo

இதனை தொடர்ந்து, ஈஸ்வரி கோபியும் அமர்ந்து பாக்கியாவின் பெறுமைகளை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா காலையில் எழுந்தது முதல் செய்யும் வேலைகள் குறித்து வீட்டிலுள்ளவர்கள் பெறுமையாக பேசுகிறார்கள்.

கோபியை விரட்ட முயற்சிக்கு பாக்கியா

2 தடவை வார்னிங் வாங்கிய சௌந்தர்யா.. ராணவ்வின் அதிரடி முடிவு- முடிவுக்கு வருமா?

2 தடவை வார்னிங் வாங்கிய சௌந்தர்யா.. ராணவ்வின் அதிரடி முடிவு- முடிவுக்கு வருமா?

இந்த நிலையில், பாக்கியா கோபியை அழைத்து அவருக்கு பிடித்தமான பிளாக் கோபியை போட்டு கொடுத்து மேசையில் அமர வைக்கிறார்கள்.

அதன் பின்னர்,“ நீங்கள் எப்போது உங்கள் வீட்டிற்கு செல்வீர்கள். ராதிகா அங்கும் இங்கும் அழைந்து கொண்டிருக்கிறார். சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்...” என முகத்திற்கு நேராக கேட்கிறார்கள்.

எப்போ வீட்டுக்கு போவீங்க.. முகத்திற்கு நேராக கேட்ட பாக்கியா- ஈஸ்வரி அனுப்புவாரா? | Baakiyalakshmi Serial 12Th 14Th Dec 2024 Promo

பாக்கியா இப்படி பேசியதை கேட்டு கோபிக்கு மிகுந்த மன வருத்தம், எப்படியாவது தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து விட வேண்டும் என நினைக்கும் கோபியை விரட்டுவதற்கு பாக்கியா திட்டம் போடுகிறார்.

கோபியிடம் பாக்கியா இப்படி பேசியதை ஈஸ்வரி கேட்டால் என்ன நடக்கும் என்பதனை காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.         


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US