பாக்கியலட்சுமி ராதிகாவா இது? இவ்ளோ மார்டனா பார்த்துருக்க மாட்டீங்க...ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்
பாக்கியலட்சுமி ராதிகா மார்டன் ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” என்ற சீரியலில் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் மாமா - மாமி வீட்டில் தன்னுடைய உரிமையுடன் வாழ நினைக்கும் வில்லியாக நடித்து வருகிறார்கள்.
இவரின் நடிப்பிற்கு பாக்கியாவின் நடிப்பிற்கு இந்த சீரியல் ஒரு களம் என்றே கூற வேண்டும்.
இந்த நிலையில் நடிகை ரேஷ்மா இன்ஸ்கிராமில் அவ்வப்போது தனது படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதில் இருக்கும் பெறும்பாலான புகைப்படங்கள் மார்டன் ஆடையில் தான் இருக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் “சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ரேஷ்மாவா இப்படி மார்டன் உடையில் அசத்துகின்றார்” என வாயடைத்து போயுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |