மார்டன் ஆடையில் பட்டையை கிளப்பும் பாட்டிமார்கள்! இறுதியில் ஒரு நடந்த டுவிஸ்ட்
மார்டன் ஆடை அணிந்து கொண்டு பட்டையை கிளப்பும் பாட்டிமார்களின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
தற்போது இருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இவர்களின் சேட்டைகள் இளைஞர்களை விட நாளுநாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இளைஞர்கள் வேலையில் பிஸியாக இருக்கும் நேரங்களில் ஆன்லைனில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான் அதிக நேரம் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு நேரம் செல்ல வேண்டும். இதனால் இளைஞர்கள், யுவதிகள் என அனைவரையும் வீட்டிலிருந்து கொண்டே ரீல்ஸ் போட்டு கலாய்த்து கொண்டிருப்பார்கள்.
வெறித்தனமான டான்ஸ்
அந்த வகையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பாட்டிமார்கள் மூன்று பேர் மார்டன் ஆடை அணிந்து கொண்டு ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார்கள். இதில் காமெடி என்ன தெரியுமா?
இவர்களில் ஒருவர் கேமராவிற்கு வெளியில் சென்று ஆடிக் கொண்டிருக்கிறார்.
இந்த காட்சி இன்ஸ்டா பக்கங்களில் அதிகமாக சேராகி வருகின்றது. இதனை பார்த்த இளைஞர்கள் பிரமித்து போயுள்ளார்கள்.