மார்டன் ஆடையில் லொஸ்லியா போட்ட குத்தாட்டம்! கிரங்கி போன ரசிகர்கள்.. வாயடைக்க வைத்த காட்சி
பிக் பாஸ் மூலம் புகழின் உச்சம் தொட்ட இலங்கை பெண் லொஸ்லியா மார்டன் ஆடையில் வெளியிட்ட வீட்யோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள பிரண்ட்ஷிப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாகஅறிமுகமாகி உள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் சமூகவலைத்தளத்திலும் ஆர்வமாக இருந்து வருகின்றார்.
உடல் எடையை நன்கு குறைத்து புகைப்படம் வெளியிட்டு வந்தார். தற்போது மார்டன் ஆடையில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.