சாபம் பலித்து விட்டதா? அதிரடியாக கைது செய்யப்பட்ட இனியா- பாக்யாவை கிழித்து தொங்க விடும் ராதிகா

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Jul 24, 2024 06:08 AM GMT
Report

நண்பர்களுடன் நைட் பார்ட்டிக்கு சென்று பொலிஸாரிடம் மாட்டிய இனியாவை ராதிகா காப்பாற்றியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? பிரபலம் போட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? பிரபலம் போட்ட பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.

சாபம் பலித்து விட்டதா? அதிரடியாக கைது செய்யப்பட்ட இனியா- பாக்யாவை கிழித்து தொங்க விடும் ராதிகா | Baakiyalakshmi Radhika Save By Iniya

அதே சமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகிறார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சாபம் பலித்து விட்டதா? அதிரடியாக கைது செய்யப்பட்ட இனியா- பாக்யாவை கிழித்து தொங்க விடும் ராதிகா | Baakiyalakshmi Radhika Save By Iniya

பாக்யாவை கிழித்து தொங்க விடும் ராதிகா

Siragadikka Aasai: முத்து போட்ட புதிய பிளான்... பிரச்சனைக்கு வைக்கும் முற்றுப்புள்ளி

Siragadikka Aasai: முத்து போட்ட புதிய பிளான்... பிரச்சனைக்கு வைக்கும் முற்றுப்புள்ளி

இந்த நிலையில், பாக்யா அவருடைய மாமியார் கைது செய்யப்பட்ட போது அவரை காப்பாற்றுவதற்காக பாடசாலை மாணவியான மயூவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்.

இவரின் செயலால் கடுப்பான ராதிகா இது முற்றிலும் தவறு என கூறுகிறார்.

சாபம் பலித்து விட்டதா? அதிரடியாக கைது செய்யப்பட்ட இனியா- பாக்யாவை கிழித்து தொங்க விடும் ராதிகா | Baakiyalakshmi Radhika Save By Iniya

பின்னர் ராதிகா, “இதே மாதிரியான நிலை உங்கள் பொண்ணுக்கு வரும் போது பார்த்துக் கொள்கிறேன்” அவர் சாபம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்வதாக கூறி இனியா நண்பர்களுடன் இணைந்து நைட் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இடத்திற்கு வந்த பொலிஸார் இனியா உட்பட அவரின் நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.

சாபம் பலித்து விட்டதா? அதிரடியாக கைது செய்யப்பட்ட இனியா- பாக்யாவை கிழித்து தொங்க விடும் ராதிகா | Baakiyalakshmi Radhika Save By Iniya

உடனே அந்த இடத்திற்கு வந்த ராதிகா பொலிஸாரிடம் பேசி, இனியாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பாக்கியாவை பார்த்து,“ இனியாவை நான் தான் காப்பாற்றினேன். உங்களை போல் நான் நடந்துக் கொள்ளவில்லை. ” என அவர் மயூவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததை குத்திக் காட்டியுள்ளார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US